Jun 20, 2014

Flower

பூவிற்கு தெறியும் உனக்கு தெரியுமா?

ஜம்பூதங்கனள உண்டு
மொட்டாக தவம்கிடந்து
மஞ்சள் பூசி மலர்ந்தேன் - பூவாக
இன்று !

வண்டுகள் தீண்ட
வாண்டுகள் ரசிக்க
விளங்குகள் கசக்க நான்
பிறந்தேனோ?

காற்மேக கூந்தலில் கிருடமாக
அல்லது ஆண்டவன் பாதத்தில்
பூஷ்பமாக இருந்தால் பயனோ?
அல்லது மாலையில் வதங்கி
ஊதிற்வதோ என் ஜெனனம்?

எது நடந்தாலூம் என் பயனம்
முடிவதில்லை - ஐம்பூதங்கள் இறுக்கும்
வரை, பிறப்பதும் இறப்பதும் என் கடமை
மகிழ்வதும் மகுடம் சூடுவதும்
அவர் அவர் உரிமை.

No comments:

Post a Comment