Jul 14, 2014

நில் கவனி செல்

நில் கவனி செல்

சாலையில் தினமும் செல்லூம்
ஆம்புளன்ஸ்
வழிவிடு வழிவிடு என்று
கதறூம் ஆம்புளன்ஸ்
நாம் யாவறும் வழிவிட்டு
நிற்போம் உய்ர்
காக்க நம்பி

108 நமக்கு ஓர்
ஏச்சரிக்கை
நம் பாதூகாப்பு நமதூ
குடும்பத்தின் நட்டின் நலன்
கருதி - நில் கவனி செல்!

No comments:

Post a Comment